Posts

Showing posts from January, 2023

வார்த்தை அடுக்குகள்...!

 வார்த்தை அடுக்குகள்...!  வயது ஆக.. ஆக..  பொறுமை உயர.. உயர..  கோபம் ஆற.. ஆற..  வாழ்வில் சில சூழலுக்கு ஆட்படுகிறோம். வாழ்க்கையில் ஓரங்களுக்கு தள்ளப்படுகிறோம் .. இதை உணர்ந்தவர், இசைந்தவர்கள் வாழ்கிறார்கள்..  மற்றெல்லாரும் வீழ்கிறார்கள்..!!!???  _  *சௌ.ராசா*