வார்த்தை அடுக்குகள்...!
வார்த்தை அடுக்குகள்...!
வயது ஆக.. ஆக..
பொறுமை உயர.. உயர..
கோபம் ஆற.. ஆற..
வாழ்வில் சில சூழலுக்கு
ஆட்படுகிறோம்.
வாழ்க்கையில் ஓரங்களுக்கு
தள்ளப்படுகிறோம் .. இதை உணர்ந்தவர், இசைந்தவர்கள் வாழ்கிறார்கள்..
மற்றெல்லாரும் வீழ்கிறார்கள்..!!!???
_ *சௌ.ராசா*
Comments
Post a Comment