முதுமையில் தவம்...!
அதிக பட்ச காத்திருப்புக்கு பின் கையில் வந்து விழும் உணவு!
பொறுமை பயில பயிற்சி களம் !
பசியை பொறுப்பது ஒரு தவம்.
முதுமையில் கட்டாயம் பயில வேண்டிய தவம்!
இல்லாதவன் பொறுமை காப்பது வேறு வழியின்றி...
எல்லாம் இருப்பவன் பொறுப்பதுவே, தவம்!
Comments
Post a Comment