அம்மா...!
அம்மா.. அம்மா.. அம்மா,
அது சும்மா.. சும்மா.. சும்மா..
தொட்டுத் தரும் சுகமே, தொடாமலும் வருடும் மனமே !
( அம்மா...)
சிலருக்கு தொல்லை களின் களமே ...
தலைவலியே தினமே !
( அம்மா..)
அவள் அசைந்தாலே நடனம்,
வாய் திறந்தாலே கான மழை...!
தொடாமல் வருடும் மனதை...
அவளே ரித்து வின் சொர்க்கம் !!!
*சௌ.ராசா*
( ரித்து.. என் பேத்தி)
Comments
Post a Comment