வார்த்தை அடுக்குகள்...!

 

வார்த்தை அடுக்குகள்...! - 1

இன்று காலை பேத்தி தியா, முதல் மொழி :

தாத்தா, போனும் ஹெட் போனும் ஒரே பேமிலி, எப்பவும் கை பிடிச்சு கிட்டே இருக்கு' என்று சொன்ன போது ... இதையே  frame in poetic words, என்றேன். பின் தோன்றிய வரிகள் :-

குரு மொழியை

எவர்க்கும்

காதின் உள்

கொண்டு சேர்க்கும் 

தாய்... ! குழந்தாய்...!! 

          ***

வார்த்தை அடுக்குகள்...! - 2


பறவை குரலாள்.. நீ

பறவை குரலால்

பரவசம் அடைந்தாய்

பறவை குரலாள்.. நீ

பறவை குரல்... உன் பெயர் சொல்லி அழைப்பது போல்... தியா.. தியா.. என்றழைப்பது 

போல் உணர்ந்த... நீ

பறவை குரலாள்.... 

  பரவசம் அடைந்தாய்

            **"


Comments

Popular posts from this blog

மனைவி வருகிறாள்...!

Expert Talk

Fathima Babu and Babu - interviw