Posts

Showing posts from December, 2022

உக்ரைன் நிலை இன்று!

 ரஷ்யாவிடம் உக்ரைன் அதிபர் கெஞ்சல்...!  Click below link and see the video :- https://youtu.be/UCf1cZcKdlE கூடாத நாட்டுடன் நீ கூட்டு சேர்ந்ததால் படாத பாட எல்லாம் பட்டது உன் நாடும் மக்களும்! ரஷ்யாவின் பேச்சை அன்றே கேட்டிருந்தால் நலமாய் இருந்திருக்கும்.. நாமெல்லாம் செழித்திருக்கும்  ; ஆனால் ஐரோப்பா பெற்ற பாடம் பெறாமலே போயிருக்கும்  !  தொலைநோக்கு பார்வை தலைவனுக்கு அவசியம். அது இல்லாத நிலையில் அவஸ்தைகளே சாத்தியம்  !  உன் நிலை நாளை உலகுக்கு ஒரு பாடம்  !  இதுபோன்ற பாடங்கள் ஏராளம் முன்னரே உண்டு! அதை மதியாத தலைவனால் மக்கள் வாழ்வும் போனது விண்டு  !!! 10.07.23  Finally this happened today. Biden declared that ukrain cannot be added to NATO for the protection of Rest of the NATO Members.  Click link and see the video :- https://youtu.be/Da2Rqm5i6Y8 Had this been said on the 1st day itself, the war / military action could have been AVERTED. Human lives and Economy been saved.  "காலம் கடந்த ஞானம். " "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். " ...

3 Ways to Simplify Life Today

  Lesson No:- 641 3 Ways to Simplify Life Today Dear All, Living a life of simplicity can be a beautiful thing. But simplifying itself can seem like an overwhelming process. So I recommend simplicity in your simplifying. Instead of trying to simplify your whole life, tossing out all your clutter and paring your schedule to just meditation and writing your novel … how about just simplifying one thing? Simplifying one thing is doable. You don’t have to simplify everything today — you’ve got ages to do all of that. Simplicity is the path. You can pick one of the ideas below and implement it today. If it works well, continue it tomorrow. Or try one of the other ideas. And do it with a smile! 1) Single-task. The next thing you choose to do … do only that. Close everything else, put your phone away, and just focus on that one task. If you’re reading this article, stay with it and do nothing else until you’re done reading. When you decide to check social media, check one at a time and do ...

நடராஜப் பத்து

Image
  நடராஜர் பத்து (Natarajar Pathu) பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… இந்த பாடல் மிக சக்தி வாய்ந்தது.. இதனை ஒரு மனதோடு படித்தால் இதன் பொருளும் எளிதாக விளங்கும். ஓம் நடராஜா பெருமானே போற்றி…. அனைவருக்கும் நடராஜரின் அருள் கிடைக்கட்டும்… நடராஜர் பத்து பாடலின் சிறப்பு, வரலாறு மற்றும் காணொளியும் இந்த பாடலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது… நடராஜப் பத்து பாடல் வரிகள் மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட கோனாட வானிலகு கூட்டமெ...

சினம் கொல்லி...

 குற்றம் கடிதல்... சினம் கொல்லி... உபாயம் பற்றி  !!!  ( தலைப்பு கடினமாக உள்ளதா..??? )   பல நேரங்களில் சிலரின் ( பல/சில விகிதம் அப்படித்தான் அமையும். மாறாக அமைந்தால் நமக்கு மனநோயின் அறிகுறி என்று கொள்ளலாம்.) சொற்கள் நம்மை கோபப் படுத்தலாம். அந்த சொற்கள் பொதுவான,  எவரையும் குறிப்பிட்டு சொல்லாத, சொற்களாக இருக்கலாம். அதிலுள்ள ஏதோ ஒரு 'சொல்' ( caption word) நம்மை கோபப் படுத்தலாம். காரணம் அந்த சொற்கள் ஏதோ ஒரு குறையை, அந்த குறையை தவிர்க்க அறிவுறுத்தும் சொற்களாக இருக்கலாம். அது நல்ல விஷயம் தானே! அது ஏன் நம்மை கோபப்படுத்த வேண்டும், என்ற கேள்வி எவர் மனதிலும் எழும்.  அத்தகைய அறிவுறுத்தலை தரும் நபர் அதே குறையை எந்த சூழலிலும் (அல்லது ) மிக பெரும்பாலும் ஏற்படுத்தாதவராக இருந்தால், ( எப்போதாவது ஏற்படுத்துபவராக அவர் இருந்தால்) அவரின் பேச்சு நம்மை கோபப்படுத்தாது.  மாறாக அதே வகையான குறைகளை அடிக்கடி செய்பவர் ( டம்ளரை அருந்திய இடத்திலேயே வைத்து விடுதல்; மின்விசிறி, மின்விளக்கு உபயோகத்துக்கு பின் அமர்த்தாமல் அறையை விட்டு வெளியேறுவது ; இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்....