பிறவி பிணை ப் பு சங்கிலி !!
B O N D பி ணை ப் பு சங்கிலி !! இரு தனிமங்கள், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் எப்படி ஒட்டிக்கொண்டு; நீர் எனும் கூட்டுப்பொருளானது!! இருதனிமங்களும் ஒட்டப்படவில்லை! இரண்டுக்கும் இடையில் ஒரு சங்கிலி இருக்கிறது. இணைப்பான் அல்லது BOND இதேபோல இந்தப்பிறவிச் சுழலில் நம்மை கட்டிப்போட்டிருக்கும் அந்த BOND எது? இந்த BOND அறுபடவில்லை என்றால், நாம் தன்வயமின்றி மாறி மாறி பிறந்தவண்ணம் இருந்து கொண்டே இருப்போம். இந்த BOND எது என்று கண்டுபிடித்தது இந்திய ஆன்மிகம்!! புத்தர் :- REACTION தான் அந்த BOND !! விளக்கம் : பெண்கள் பார்கப்படும் பொழுது; மனதில் இயல்பாக எழும் *காமம்*!! எதிரி தென்படும்பொழுது; மனதில் இயல்பாக எழும் *விரோதம்*!! பக்கத்துவீட்டுக்காரன் ஆண்பிள்ளை பெற்றால்; மனதில் இயல்பாக எழும் *பொறாமை*!! புது அழகான் காரைப் பார்த்தவுடன் மனதில் இயல்பாக எழும் அதை அடையும் *ஆசை*!! இந்தமாதிரியான ஒரு சம்பவத்தையோ, பொருளையோ, ஆளையோ பார்த்த மாத்திரத்திரத்திலேயே எழும் ஆசை, காமம், குரோதம், விரோதம், அன்பு, பாசம் போன்றவைகளைத்தான் புத்தர் "எதிர்வினை-Reaction" என்கிறார். இந்த எதிர்வினைக்கு நாம் மதிப்பளிக்கும் போது ...