எலி - கிழ உயிர் - சுயசார்பு நிலை !
AT TIMES, THIS IS THE CASE OF "OLD AGE" PEOPLE, being Trapped by Love and Affection ", unable to protect ' independency' in other words, Desire to not to depend on others for their petty needs...!
Click the below link and see the video :-
எலிக்கு ஏதோ உணவு துணுக்கு, பாட்டிலில் சிக்கிக்கொள்ள, வெளியேற தெரியாமல்....
வயோதிகருக்கு பாசத்துணுக்கு பாச வலையில் சிக்குண்டு தன் சுதந்திரப் போக்கை போற்ற விழி பிதுங்கி, சிறு தேவைகளுக்கும் எவரையாவது சார்ந்திருக்கும் நிலையில்...!
பாட்டில் சாய்ந்தால் எலிக்கு சுதந்திரம்...
சூழ்நிலை சற்றே மாறினால்
( குறைந்தது 90 degree Turn) எலியைப் போல் சிக்குண்ட கிழ உயிர்க்கு சுதந்திரம்..!!
என்னே இறைவன் படைப்பு விதியை எல்லா உயிர்க்கும் இப்படியாக எழுத !!!
- சௌ.ராசா -
Comments
Post a Comment