பிறவி பிணை ப் பு சங்கிலி !!
B O N D
பி ணை ப் பு சங்கிலி !!
இரு தனிமங்கள், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் எப்படி ஒட்டிக்கொண்டு; நீர் எனும் கூட்டுப்பொருளானது!!
இருதனிமங்களும் ஒட்டப்படவில்லை!
இரண்டுக்கும் இடையில் ஒரு சங்கிலி இருக்கிறது. இணைப்பான் அல்லது BOND
இதேபோல
இந்தப்பிறவிச் சுழலில் நம்மை கட்டிப்போட்டிருக்கும் அந்த BOND எது?
இந்த BOND அறுபடவில்லை என்றால், நாம் தன்வயமின்றி மாறி மாறி பிறந்தவண்ணம் இருந்து கொண்டே இருப்போம்.
இந்த BOND எது என்று கண்டுபிடித்தது இந்திய ஆன்மிகம்!!
புத்தர் :-
REACTION தான் அந்த BOND !!
விளக்கம் : பெண்கள் பார்கப்படும் பொழுது; மனதில் இயல்பாக எழும் *காமம்*!!
எதிரி தென்படும்பொழுது; மனதில் இயல்பாக எழும் *விரோதம்*!!
பக்கத்துவீட்டுக்காரன் ஆண்பிள்ளை பெற்றால்; மனதில் இயல்பாக எழும் *பொறாமை*!!
புது அழகான் காரைப் பார்த்தவுடன் மனதில் இயல்பாக எழும் அதை அடையும் *ஆசை*!!
இந்தமாதிரியான ஒரு சம்பவத்தையோ, பொருளையோ, ஆளையோ பார்த்த மாத்திரத்திரத்திலேயே எழும் ஆசை, காமம், குரோதம், விரோதம், அன்பு, பாசம் போன்றவைகளைத்தான்
புத்தர் "எதிர்வினை-Reaction" என்கிறார்.
இந்த எதிர்வினைக்கு நாம் மதிப்பளிக்கும் போது
*கர்ம பந்தம்*ஏற்படுகிறது!!
இந்த *பந்தமே*
அந்த BOND !!
இந்த BOND நிரந்தரமாக அறுபட
எதற்குமே ரியாக்சன் பண்ணக்கூடாது என்பதே புத்தரின் நிபந்தனை!!
இந்தமாதிரியான ரியாக்சன்கள் இயல்பாகவே நமக்குள் நடந்து முடிந்துவிடுவதால்
அப்படி நடக்காமல் இருக்க ,அது எழும் முன்பே ,அது வீழ்த்தப்பட வேண்டும்!!
மனதின் ஒவ்வொரு ரியாக்சனையும்
வெறுமனே கவனித்துப் பழக வேண்டும்!!
இப்படி பழகுவதற்குப் பெயர்தான்
*யோக அப்பியாசம்* என்படுகிறது.
இந்த அப்பியாசம் பழகப் பழக,
மனதின் ரியாக்சன்கள், முளைவிட்ட அந்தக் கணமே
நமது மூச்சின் மூலம் நமக்கு உணர்த்தப்பட்டு
முளையிலேயே அந்த ரியாக்சன்கள் வெட்டி எறியப்படுகின்றன.
இந்த ரியாக்சன்கள் தொடர்ந்து வெட்டி எறியப்பட்ட வண்ணம் இருப்பதால்
இந்த BOND நிரந்தரமாக அறுபட்டுவிடுகிறது!!
இங்ஙனம் நிர்வாணம் வாய்க்கப்படுகிறது!!
"புத்தம் சரணம் கச்சாமி"!
Comments
Post a Comment