கற்க... பயில...!!!

 


கை படும் துட்டு எல்லாம் செலவழிக்க அல்ல, (செலவை தவிற்க, கற்க வேண்டும்) 

தட்டில் விழுவதெல்லாம் உண்பதற்கல்ல, ( உடலை கேட்டு, தகுந்ததை, அளவாய் உண்ணவேண்டும்; ) 

விரவியுள்ள  காற்றெல்லாம் சுவாசிக்க அல்ல... ( மூச்சை அடக்கவும் பயில வேண்டும்) 


Comments

Popular posts from this blog

🌷A beautiful writeup from Sudha Murthy

வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?