[ 5 1/2 மாதங்கள் சின்ன மகள், பேரனுடன் இருந்து விட்டு இன்று 16.9.24 நள்ளிரவில் சென்னை வரவிருக்கும் மனைவியை நினைத்துக் எழுதியது... :- ] மனைவி வருகிறாள்... மனைவி வருகிறாள்... இன்று என் மனைவி வருகிறாள் ! சில மாதங்களாக கண் மறைவில் இருந்த மனைவி வருகிறாள்... சில வார்த்தைகள் பரிமாற்றம் தவிர ஏதும் இயலாதிருந்த மனைவி வருகிறாள்... என் மனைவி வருகிறாள் !! மகளுடன் தூர தேசத்தில் இருந்த மனைவி வருகிறாள் ! வந்து எதை தருவாளோ... என் மனதை வருடுவாளோ.. நானறியேன்... எதுவாயினும் அருகில் இருக்கிறாள் என்ற ஒன்றே போதும்... நடமாடும் போதும் கண் நடனமாடி காணும் பார்வை ஒன்றே போதும்... வருகிறாள்... மனைவி வருகிறாள் ! In Russian :- Моя жена идет... Моя жена идет... Сегодня моя жена идет! Та, что была скрыта от глаз несколько месяцев, Возвращается ко мне, как свет в моем сердце. Лишь несколько слов мы могли обменять, Но вот она снова здесь, и нечего ждать. Моя жена идет! С дочерью вдали она жила, Теперь же домой к нам она пришла. Что принесет, как сердце согре...
இன்று 15.11.2014 காலை பேத்திகள் பள்ளியில் விட்டு விட்டு திரும்புகையில் டீக்கடை யில் 'சர்க்கரை' வேண்டாம் 'நாட்டு சர்க்கரை' சேர்த்து டீ தர சொல்லிவிட்டு மேசையில் அமர்ந்தேன். அங்கு ஒரு சிறு காகிதத் துண்டு... எடுத்துப் பார்த்தேன்... அதில் ஒரு புகைப்படம் ஏற்கனவே எதிலோ பார்த்த பிரபலமான நபராக தெரிந்தது. அவர் எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர் மற்றும் இயக்குனர். என்ன சொல்கிறார் என்று படித்தேன். உடலின் DNA கூறுகளும் சாப்பிடும் உணவின் சம உறவு கூறுகளுடன் Interact செய்யும் போது அதில் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாத மாறுபட்ட தன்மைகள், ஜீரணிக்க முடியாமல் முரண்பட்ட தன்மைகள், DNA வின் புதிய 'பிரதி' களில் பதிவாகும். https://photos.app.goo.gl/ML23BiKiVzb9EgSw8 ( Click above link to read the Article of EXPERT TALK) இதை படித்தபோது, ஒரு தம்பதிக்கு பிறக்கும் இரு குழந்தைகளில் அமையும் குண முரண்பாடுகள், சண்டையிடும் தன்மைகள் இதெல்லாவற்றிற்கும் இவர் சொல்லும் உணவு பழக்கங்களில், கால இடைவெளியில், பெற்றோருக்கு ஏற்படும் மாறுதல்கள் காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. சாத்வீக உணவு முறை, மாமிச உணவுமு...
https://youtu.be/TnGsh-Q8JMU?si=x-mXwhhNdyXH2-Bd Above you tube link plays an interview with Fathima babu and her Husband Babu, a very Rarest of Rare PAIR whose Life History is Highly Impregnated with Meaningful Events, that makes the viewers Eyes wet with Tears. Their Life, Love ❤ are realy UNHEARD OF, not even seen in any scriptures I feel. They are Living God, Living Examples to many of us, especially the youngsters to learn Just Before Performing their Marriage. It is not an Exaggeration but it is said from my bottom of my Heart.
Comments
Post a Comment