சுற்றுச்சூழல் பாதிப்பு குறைய
சுற்றுச்சூழல் பாதிப்பு குறைய யோசனை...!
டூத்பேஸ்டு அட்டை கவரை தவிர்த்தால், கணிசமான அளவு குப்பைகளை தவிர்க்க இயலும்...! சுற்றுச்சூழல் பாதிப்பு குறைய ஏதுவாகும். உற்பத்தியாளர்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு..!!
சில நாடுகளில் இதை அமல்படுத்த ஆரம்பித்து விட்டதாகவும் கேள்விப்படுகிறோம் !
Comments
Post a Comment