நடப்பவைகள்...!

 வீடாகட்டும், நாடாகட்டும்  .. 

நடக்கும் அத்தனை துர் செயல்களையும், வரி விதிப்பு/ஏய்ப்பு, கடன் நிவாரணம், தள்ளுபடி, எளியோர் நலன் தள்ளி, வலியோருடன் கூட்டு ; சிந்தனை, செயல்களில் அழுக்கு எதுவானாலும் சரி இவைகளே இன்றைய நடைமுறைகள் நம் வாழ்வில் ...

கண்ணில் படும் காட்சிகளை கண்டுகளிப்போம்... தட்டில் இட்ட உணவை உண்டு களிப்போம்! 


நடப்பவை கள் ... 

Let it go multifold.. At a very faster Rate... Very expeditiously... Only then people would wake up and show their protest and give their Blowing Heavily... Like hitting the mosquito that bite  them for their blood feast. 

Pray for soonest possible... To experience it in our own living period... So that Nation can be handed over to next generation in a very safe manner for them to preserve and enjoy it for another 100 years and beyond like Japan revived after nuclear Bombing...! 

Hope iam clear in my intention. 🤣 ( இடுக்கண் வருங்கால் நகுக

Comments

Popular posts from this blog

மனைவி வருகிறாள்...!

Expert Talk

Fathima Babu and Babu - interviw