மனைவி வருகிறாள்...!
[ 5 1/2 மாதங்கள் சின்ன மகள், பேரனுடன் இருந்து விட்டு இன்று 16.9.24 நள்ளிரவில் சென்னை வரவிருக்கும் மனைவியை நினைத்துக் எழுதியது... :- ]
மனைவி வருகிறாள்...
மனைவி வருகிறாள்... இன்று என் மனைவி வருகிறாள் !
சில மாதங்களாக கண் மறைவில் இருந்த மனைவி வருகிறாள்...
சில வார்த்தைகள் பரிமாற்றம் தவிர ஏதும் இயலாதிருந்த மனைவி வருகிறாள்... என் மனைவி வருகிறாள் !! மகளுடன் தூர தேசத்தில் இருந்த மனைவி வருகிறாள் ! வந்து எதை தருவாளோ... என் மனதை வருடுவாளோ.. நானறியேன்... எதுவாயினும்
அருகில் இருக்கிறாள் என்ற ஒன்றே போதும்... நடமாடும் போதும் கண் நடனமாடி காணும் பார்வை ஒன்றே போதும்... வருகிறாள்...
மனைவி வருகிறாள் !
In Russian :-
Моя жена идет...
Моя жена идет... Сегодня моя жена идет! Та, что была скрыта от глаз несколько месяцев, Возвращается ко мне, как свет в моем сердце. Лишь несколько слов мы могли обменять, Но вот она снова здесь, и нечего ждать. Моя жена идет!
С дочерью вдали она жила, Теперь же домой к нам она пришла. Что принесет, как сердце согреет — Я не знаю, но лишь одно имеет Значение — она рядом со мной. И этого хватит в миг любой.
Глядеть, как она идет по пути, Глаза мои будут за ней следить. Она идет... Моя жена идет!
In English :-
My wife is coming…
My wife is coming…
Today, my wife is coming!
The one who’s been away for months, out of sight,
Is returning to me, my heart’s delight. We shared only a few words from afar,
Now she's back, my guiding star.
My wife is coming!
From distant lands
with our little Daughter in tow,
What will she bring? I do not know. Will she soothe my heart
with her touching words ?
Whatever it is, it won't take much. Just knowing she’s...near by..
is more than enough,
Her presence alone makes life less tough.
To see her walk, within House of mind,
eyes will gleam,
Her every step,
a tender dream.
She is coming... My wife is coming!
Comments
Post a Comment