Great idea from Ratan Tata...!
https://photos.app.goo.gl/nVQU2Ny7cnNDWf8F9
5:04 AM
"மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் உணவுக்கான மானியங்கள் நிறுத்தப்படவேண்டும். மது வாங்க வசதி உள்ளவர்களால் கண்டிப்பாக உணவும் வாங்க முடியும். நாம் அவர்களுக்கு இலவசமாக உணவைக் கொடுத்தால் அவர்கள் பணத்தைக் கொடுத்து மது வாங்குகிறார்கள்."
-ரத்தன் டாடா.
ஐயா,
மானிய உணவு மது அருந்துதல் குடும்ப உறுப்பினர்களுக்கு பசி தீர்க்க உதவும் அல்லவா! அதை தடுக்கும் யோசனைகள் வேண்டாமே !
Comments
Post a Comment