Proposal sent to Rlys...!
Kind attention is invited to news line published in Dinamalar dt. 18th February, 2022, Madurai edition. (Copy enclosed in Attachment ).
In supplements to this, it is felt, for Rly to operate trains in any New route, to offset the anticipated loss in revenue, a viable Honey Bee project with a Good ROI is given below; Rly Authority may explore the feasibility and implement it, thus may serve the nation.
Proposal :-
5 மீ க்கு 1 பெட்டி
1 கிமீ க்கு 200 பெட்டி
இடைப்பட்ட வெளிகளில் பலவிதமான பூ செடிகள், தென்னை, பனை வளர்ப்பு.
ரயில் பாதையின் இரு புறமும் 10 அடி ( 3 மீ) பூச்செடி/ தேனீ வளர்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கலாம்.
1கி மீ தூரம் ஒருவருக்கு என்று ஒப்பந்ததாரர் / பணியாளர் நியமிக்கப்படலாம்.
வருமான உத்தேச அளவு:-
தேனீ வளர்ப்புப் பெட்டிகள் 10 எண்ணம் X 2000 வீதம் = 20,000
1 ஆண்டு பராமரிப்புச் செலவு = 2000
முதலீட்டுச் செலவு = 22,000
வருமானம்
தேன் 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 20 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 200 கிலோ கிடைக்கும்.
விற்பனை 200 கிலோ X 100 ரூபாய் = 20,000
மெழுகு 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 2 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 20 கிலோ கிடைக்கும்.
விற்பனை 20 கிலோ X 100 ரூபாய் = 2,000
புதிய காலனிகள் ஒரு பெட்டிக்கு 4 காலனிகள் வீதம்
1 காலனிக்கு ரூபாய் 500 வீதம் 10 X 4 X 500 = 20,000
முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 42,000
நிகர வருமானம்
முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 42,000
முதலீட்டுச் செலவு = 22,000
முதலாம் ஆண்டு நிகர வருமானம் = 20,000
(10 பெட்டிகளுக்கு)
5மீ க்கு 1 பெட்டி வீதம் 1 கிமீ க்கு 200 பெட்டிகள் அமைக்க .... ஆண்டுக்கு நிகர வருமானம் = 20000×200 = 40 லட்சம்
50% பணியாளர் ஊதியம்/ ஒப்பந்ததாரர் பயன் கொடை என்று அனுமதிக்க நிகர லாபம் ரயில்வே துறைக்கு 20 லட்சம் / கிமீ.
இதைத் தவிர பூக்கள், காய்கறி விளைச்சல், தென்னை, பனையில் விளைச்சல் பயன் ( தேனீ வளர்ப்பில் விளைச்சல் பயன் கூடும்) இவைகள் மிகுதி.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
https://youtu.be/TxamkZ2jvHs
This video highlights how the car manufacturing companies in developed countries, are growing trees to balance carbon emissions and produce HONEY amidst Trees grown by them.
This is what I precisely suggested to indian Rlys to grow plantations along Rly tracks and outsourcing Honey Production through Entrepreneurs, on cost/Revenue sharing basis 50:50.
Comments
Post a Comment