சினிமா...?
சினிமாவில் காட்சிப்படுத்தியும் இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ளாத பாடங்கள்..!
லிங்கை அழுத்தி காணொளியில் நடிகர் இளவரசு வின் வாதத்தை கேளுங்கள், கவனியுங்கள்...!
***
https://fb.watch/gA0qDMoXe5/
ஒரு கை மட்டும் எழுப்பும் உ(பி)ழைப்பு ஓசை... எத்தனை பேர் செவியை எட்டியது... ஊக்கத்தை தட்டி எழுப்பியது...!
லிங்கை அழுத்தி காணொளியில் காணவும்... சோம்பேறி இளைஞர்களுக்கு காட்டவும்...
80 வயதை கடந்த பெற்றோர்களின் கையிலிருந்து எதிர்பார்க்கும், 50 வயது எட்டிய குடும்ப தலைவர்களும், கற்கட்டும் பாடம் இந்த " மாற்றுத்திறனாளியிடமிருந்து "
https://fb.watch/gA17z27Gft/
" ஆண் பிள்ளையாய் இருந்தால் பிறந்த நாட்டை தூக்கிநிறுத்தனும் ... பெண்பிள்ளையாய் இருந்தால் புகுந்த வீட்டை தூக்கி நிறுத்தனும் "
இதுவும் இந்த ப்ப டத்தில் வசனம்.
***
நான் மிகவும் ரசித்து பார்த்த மற்றும் ஒரு படம்... குடும்ப உறவுகள்... அதில் எழும் சிக்கல்கள்... அபரிமிதமான 'பாசத்தை' காட்டி, அதில் வழுக்கி விழும் முதிய அவர்கள்...
https://youtu.be/6Mx2fdjydVY
Comments
Post a Comment