அம்பேத்கர் பற்றி திருமா - ஆய்வு உரை...!!!
https://youtu.be/jfvU77nz-i4
இது ஒரு பேருரை மட்டுமே அல்ல... அம்பேத்கரை பற்றிய ஒட்டுமொத்த ஆய்வறிக்கை.. ! அம்பேத்கர், அவர்தம் கோட்பாடுகள், அரசியல் சட்ட வடிவமைப்பு பணியில் அவர் கொண்டிருந்த சமூக, பொருளாதார, அரசியல் பற்றிய அதி நுட்ப பார்வைகள், சிந்தனைகள், அத்தனையும் சாறாக பிழிந்து, எளிய வார்த்தைகளில் உரையாக நிகழ்த்தியிருக்கிறார் தொல். திருமா அவர்கள். நானறிந்த வரையில் இதுபோன்ற உரை எவரும் நிகழ்த்தியதாக தெரியவில்லை. இவர் மேலும் வளர வேண்டும்.. நாட்டு மக்களுக்கு பயனுறவேண்டும்! வாழ்த்துக்கள் !
Comments
Post a Comment