History Of EARTH....

 


History Of EARTH.... 

மனித சமுதாயம் இந்த நூற்றாண்டில் கண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவு  ' சுனாமி ' . 

செயற்கை பேரழிவு 'ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு '.   இதைவிட பல நூறு மடங்கு பேரழிவை இயற்கை மட்டுமே தர முடியும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் உயிரினங்கள் கண்டு, அனுபவத்திருக்கிறது. இதற்கு வரலாற்றில் சான்றுகள் உள்ளன. 

நாமறிந்த மிகப்பெரிய உயிரினம் ' டைனோசர்கள். அதை விட பல மடங்கு பெரிய உயிரினம் இந்த பூமியில் இருந்திருக்கிறது. அதன் எடை ஈஃபில் டவரை போல் பல மடங்கு இருக்கலாம் என்று வரலாற்று பதிவுகள் கூறுகின்றன...! 

இவையெல்லாம் பற்றி, இந்த பூமியைப் பற்றிய இதுவரை கடந்து வந்துள்ள வரலாறை தெரிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும்... புரிந்து கொள்ள வேண்டும்... நிறைய நேரம் செலவிட வேண்டும்... இன்றைய பரபரப்பான வாழ்நாளில் இது சிலருக்கு சாத்தியம்... பலருக்கு வெறும் கனவே! 

பலநூறு புத்தகங்களை பிழிந்து எடுத்து கருத்துக்களை ஆடியோ புத்தகமாக, பயண நேரத்தை, காத்திருக்கும் நேரத்தை படிக்கும் நேரமாக மாற்றி, நம் அறிவு விரிவாக்கத்திற்கு உதவுகிறது.... 

KU KU FM 

அதற்கான லிங்க் கீழே :-

https://kukufm.page.link/vmBdfvSHU1hd7y3o8


Listen to   show *A Brief History of Time: From Big Bang to Black Holes* only on Kuku FM. Download app now!

ஒரு புத்தகம் படிக்க/கேட்க  செலவழிக்கும் தொகை சுமார் 1 ரூபாய் க்கும் குறைவு.  நல்ல புது முயற்சிகளை ஊக்குவிப்பது நம் குறிக்கோள். 

குக்கூ எஃப்எம் ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம். 


Comments

Popular posts from this blog

மனைவி வருகிறாள்...!

Expert Talk

Fathima Babu and Babu - interviw