[ 5 1/2 மாதங்கள் சின்ன மகள், பேரனுடன் இருந்து விட்டு இன்று 16.9.24 நள்ளிரவில் சென்னை வரவிருக்கும் மனைவியை நினைத்துக் எழுதியது... :- ] மனைவி வருகிறாள்... மனைவி வருகிறாள்... இன்று என் மனைவி வருகிறாள் ! சில மாதங்களாக கண் மறைவில் இருந்த மனைவி வருகிறாள்... சில வார்த்தைகள் பரிமாற்றம் தவிர ஏதும் இயலாதிருந்த மனைவி வருகிறாள்... என் மனைவி வருகிறாள் !! மகளுடன் தூர தேசத்தில் இருந்த மனைவி வருகிறாள் ! வந்து எதை தருவாளோ... என் மனதை வருடுவாளோ.. நானறியேன்... எதுவாயினும் அருகில் இருக்கிறாள் என்ற ஒன்றே போதும்... நடமாடும் போதும் கண் நடனமாடி காணும் பார்வை ஒன்றே போதும்... வருகிறாள்... மனைவி வருகிறாள் ! In Russian :- Моя жена идет... Моя жена идет... Сегодня моя жена идет! Та, что была скрыта от глаз несколько месяцев, Возвращается ко мне, как свет в моем сердце. Лишь несколько слов мы могли обменять, Но вот она снова здесь, и нечего ждать. Моя жена идет! С дочерью вдали она жила, Теперь же домой к нам она пришла. Что принесет, как сердце согре...