வள்ளலார் அருளியது..!

 


வள்ளலார் அருளியது..! 

அப்பா நான் வேண்டுவது கேட்டருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்

                                   ( அப்பா...) எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே 

எந்தை நினதருட்புகழை இயம்பிடல் வேண்டும்

                                   ( அப்பா....) 

செப்பாதமேல் நிலைமேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் 

தலைவா நினைப் பிரியாத நிலைமையும்வேண்டுவனே  ! 


Comments

Popular posts from this blog

மனைவி வருகிறாள்...!

Expert Talk

Fathima Babu and Babu - interviw