தினம் ஒரு குறள் .

 குறள் 1061: 

அதிகாரம்:இரவச்சம்


கரவாது உவந்தீயும் கண்ணண்ணார் கண்ணும் இரவாமை கோடி உறும். 

கலைஞர் உரை :

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தை உடையவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும். 

Comments

Popular posts from this blog

வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?

Proposal sent to Rlys...!

விண்ணையும் தொடுவேன் !