Posts

Showing posts from November, 2024

பிறவிக் குணம்...

அருமையான பதிவு. கீழே தந்துள்ள 'தொடர்பு வரியை' அழுத்தி காணொளியை காணுங்கள் / படியுங்கள்., ஒரு அருமையான வாழ்க்கை பாடத்தை.   https://www.facebook.com/share/v/1AsMn2ZxkY/ இப்படிப்பட்ட முத்துக்கள், கடலில் மூழ்குதல் போல், 'மீடியா' வில் மூழ்கும் போது, எப்போதாவதுதான் கை வசப்படும். பத்திரப்படுத்தவே இந்தப் பதிவு  !  *சௌ.ராசா*

அரிசி வகையறா...!

 எந்த அரிசி உடல் ஆரோக்கியத்தை உயர்த்துகிறது...!  கீழ்கண்ட லிங்கை அழுத்தி காணொளியை முழுவதும் காணுங்கள் : https://youtu.be/k9uojs9TE-0?si=dB8YjvtgqLCm8XkN  இந்த காணொளியில், அரிசிகளின் தரம் குறித்து, ஒரு பட்டியல் தரப்பட்டுள்ளது. அதை பார்த்த பின்பு, முடிவு செய்யுங்கள், எந்த அரிசி உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று.  எடுக்கும் முடிவில், குடும்ப சராசரி "மருத்துவ செலவை" யும் கணக்கில் கொள்ளுங்கள். கூடவே கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து உடல் நலம், இந்த அரிசி தேர்வினால், மேம்படுவதை உறுதி செய்யுங்கள்.  நம் உணவு குறித்து, கிட்டதட்ட ஒரு சிறு ஆராய்ச்சிசெய்யவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  1 ரூ சேமிப்பது, 1ரூ புதிதாக சம்பாதித்த தற்கு சமம்.  உடல் நலனும் அப்படியே.  Be a Judge, and decide which one Rice is The Best to consume...! வாழ்க வளமுடன்  ! 

Cook a Family Recipe ...!!!

  Cook a Family Recipe Food brings people together. Aside from your shared genes, the recipes you share with your family are the echoes that reverberate years and years into the future. How amazing is it that you could be making the same soup your great grandparents made? Can you feel their presence as you gather the ingredients and prepare the meal? That’s the goal with this method of ancestral connection! Food has historically been a bridge that brings people closer, so it should never be underestimated as a means to connect with your ancestor spirits. Whether it’s cookies, stews or casseroles, making a family meal with intention can be an amazing way to connect to your lineage. Be sure to leave out a portion for your ancestors to enjoy as well this rituals. You should always leave a plate out for them to eat with you, thus inviting them to strengthen their connection to the physical world. Just remember to put your phone down and be present with them! நான் வெறும் 'சமையல் குறிப்ப...

நான் பேச நினைப்பதெல்லாம்...!

 நான் ஏன்.. இன்று... இப்படி...? என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருந்தாலும், என்னால் இப்படி கோர்வையாக பதில் சொல்ல முடியாது.  இந்த காணொளியில் இவர் பேசுவது, என் மனதை இவர் படிப்பது போல் உள்ளது.  https://youtu.be/bmNKBJBbbrw?si=oDhPhPvh6uI_0U67 ( இந்த லிங்க் ஐ க்ளிக் செய்து காணொளியை காணவும், கேட்கவும்..)

தமிழ் எழுத்து

 தமிழ் எழுத்து உச்சரிப்பும் உடல் ஆரோக்கியமும் https://youtu.be/_mtBqa9Yz-M?si=zgCBw1I743VssdJc ( Click Link and see/hear the video for detailed explanations..)  உச்சரிப்பும், அது ஏற்படுத்தும் அதிர்வுகள், அது தொடர்ந்த ஆரோக்கிய மேம்பாடு குறித்த சிந்தனையை தூண்டுவது இந்த காணொளியில் நோக்கம். எஞ்சிய தை உங்களின் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுகிறேன்...!!!  *சௌ.ராசா*

சா(தி)தீ...

  உதாசீனம்...  என்னை உதறி தள்ளும் உயிர்களுக்கு ஒரே தண்டனை தன்னை மறந்த நிலையில் நான் சித்தம் கலங்கி நிற்பது தான்.  *சௌ ராசா*                   சா(தி)தீ...  சாதி ங்கற மசுரு எங்கிருந்து முளைச்சுது.. ... அதை  சிரச்சி கீழப் போட்டால் மீண்டும் மீண்டும் முளைக்குது ...  சாதி நம்ம மசுருக்கு  சமம்... மத்த தெல்லாம் நம்ம உசுருக்கு சமம். .. சில மசுரு வெளுத்து போயி கிடக்குது..  சில மசுரு சாயமடிச்சி கறுத்துரு க்கு...  சிலது நல்ல படிஞ்சி இருக்கும்போது.. பலது மட்டுமே நட்டு கிட்டு நிக்குது..  சாதிய உதறி விட்டால் சாதிக்கலாம் வாழ்வில் நிறைய சாதிக்கலாம்,  எதை கூர்ந்து பார்க்கிறோம் அதுவா(க) நாம ஆகிடுவோம்,  தேர்ந்து பார்ப்பதில் 'கூர்மை' ( Focus) வேண்டும் புரிஞ்சிக்கோ ; ஆடிக்கோ,...நல்லா பாடிக்கோ கூடவே ஆழ,அகலமாக உழுது படிச்சிக்கோ  (  intensive and extensive study)  ஆடி விளையாடும் போதும் படிச்சத மனசில் மென்னுக்கோ ; ( Brooding over thoughts)  .

Real Approch to Life...!!!

 அது இருந்தா இது இல்ல, இது இருந்தா அது இல்ல ; அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா வாழ்க்கை ரொம்ப நல்லா இல்ல...!!!  https://youtu.be/m3FgEazmkmA?si=xD6YA84LpTs_pNp3 ( Click above link to see the video of a Couples Real Experience in Attaining REAL Happiness in Life) 

Multi Faced Mafias - World over

  https://x.com/realDonaldTrump/status/1857170020427595797?t=0A91yko6sA83VL8Ebb9E5Q&s=09 ( click the above link and read the Statement of Mr. Donald Trump)  I wonder if USA too been the worst suffered by these Food, Chemicals, and Medical Mafia..??? If this could be controlled by Mr. Trump, the rest of the whole world could enjoy the benefits of it, as these Mafias been and influencing only from the Western world...!

Expert Talk

 இன்று 15.11.2014 காலை பேத்திகள் பள்ளியில் விட்டு விட்டு திரும்புகையில் டீக்கடை யில் 'சர்க்கரை' வேண்டாம் 'நாட்டு சர்க்கரை' சேர்த்து டீ தர சொல்லிவிட்டு மேசையில் அமர்ந்தேன். அங்கு ஒரு சிறு காகிதத் துண்டு... எடுத்துப் பார்த்தேன்... அதில் ஒரு புகைப்படம் ஏற்கனவே எதிலோ பார்த்த பிரபலமான நபராக தெரிந்தது. அவர் எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர் மற்றும் இயக்குனர். என்ன சொல்கிறார் என்று படித்தேன்.  உடலின் DNA கூறுகளும் சாப்பிடும் உணவின் சம உறவு கூறுகளுடன் Interact செய்யும் போது அதில் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாத மாறுபட்ட தன்மைகள், ஜீரணிக்க முடியாமல் முரண்பட்ட தன்மைகள், DNA வின் புதிய 'பிரதி' களில் பதிவாகும்.  https://photos.app.goo.gl/ML23BiKiVzb9EgSw8 ( Click above link to read the Article of EXPERT TALK)  இதை படித்தபோது, ஒரு தம்பதிக்கு பிறக்கும் இரு குழந்தைகளில் அமையும் குண முரண்பாடுகள், சண்டையிடும் தன்மைகள் இதெல்லாவற்றிற்கும் இவர் சொல்லும் உணவு பழக்கங்களில், கால இடைவெளியில், பெற்றோருக்கு ஏற்படும் மாறுதல்கள் காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. சாத்வீக உணவு முறை, மாமிச உணவுமு...