அரிசி வகையறா...!

 எந்த அரிசி உடல் ஆரோக்கியத்தை உயர்த்துகிறது...! 

கீழ்கண்ட லிங்கை அழுத்தி காணொளியை முழுவதும் காணுங்கள் :

https://youtu.be/k9uojs9TE-0?si=dB8YjvtgqLCm8XkN

 இந்த காணொளியில், அரிசிகளின் தரம் குறித்து, ஒரு பட்டியல் தரப்பட்டுள்ளது. அதை பார்த்த பின்பு, முடிவு செய்யுங்கள், எந்த அரிசி உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று. 

எடுக்கும் முடிவில், குடும்ப சராசரி "மருத்துவ செலவை" யும் கணக்கில் கொள்ளுங்கள். கூடவே கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து உடல் நலம், இந்த அரிசி தேர்வினால், மேம்படுவதை உறுதி செய்யுங்கள். 

நம் உணவு குறித்து, கிட்டதட்ட ஒரு சிறு ஆராய்ச்சிசெய்யவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

1 ரூ சேமிப்பது, 1ரூ புதிதாக சம்பாதித்த தற்கு சமம். 

உடல் நலனும் அப்படியே. 


Be a Judge, and decide which one Rice is The Best to consume...!

வாழ்க வளமுடன்  ! 

Comments

Popular posts from this blog

Expert Talk

மனைவி வருகிறாள்...!

Fathima Babu and Babu - interviw