சா(தி)தீ...

  உதாசீனம்... 

என்னை உதறி தள்ளும் உயிர்களுக்கு ஒரே தண்டனை

தன்னை மறந்த நிலையில் நான் சித்தம் கலங்கி நிற்பது தான். 

*சௌ ராசா*




                  சா(தி)தீ... 

சாதி ங்கற மசுரு எங்கிருந்து முளைச்சுது.. ... அதை 

சிரச்சி கீழப் போட்டால் மீண்டும் மீண்டும் முளைக்குது ... 

சாதி நம்ம மசுருக்கு  சமம்... மத்த தெல்லாம் நம்ம உசுருக்கு சமம். ..

சில மசுரு வெளுத்து போயி கிடக்குது.. 

சில மசுரு சாயமடிச்சி கறுத்துரு க்கு... 

சிலது நல்ல படிஞ்சி இருக்கும்போது.. பலது மட்டுமே நட்டு கிட்டு நிக்குது.. 

சாதிய உதறி விட்டால் சாதிக்கலாம்

வாழ்வில் நிறைய சாதிக்கலாம், 

எதை கூர்ந்து பார்க்கிறோம் அதுவா(க) நாம ஆகிடுவோம், 

தேர்ந்து பார்ப்பதில் 'கூர்மை' ( Focus) வேண்டும் புரிஞ்சிக்கோ ;


ஆடிக்கோ,...நல்லா பாடிக்கோ கூடவே ஆழ,அகலமாக உழுது படிச்சிக்கோ 

(  intensive and extensive study) 

ஆடி விளையாடும் போதும் படிச்சத மனசில் மென்னுக்கோ ; ( Brooding over thoughts) 





.


















Comments

Popular posts from this blog

🌷A beautiful writeup from Sudha Murthy

வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?