செலவில்லாமல், எளிய ஆரோக்கியம் பேண வழிவகைகள்....!!!

பைசா செலவில்லாமல், எளிய முறையில் நம் ஆரோக்கியம் மேம்பட வழிமுறைகள் குறித்து இந்த காணொளியில்... 

Click the below link and see the video in full... 

 https://youtube.com/shorts/JomQhEtcP9E?si=MVePMV7MUbFtEOcS

முதலில் மூச்சுப்பயிற்சி

யோகா நித்ரா 

7 (அ) 8 மணி நேரம் உறக்கம். அதிலும் 


2 (அ) 3 மணி நேரம் இரவு 12 மணிக்குள் உறங்குவது அவசியம். ஆழ்ந்த உறக்கம் அது. 

விடியலில் கிடைப்பது REM உறக்கம். 

30 நிமிடங்கள் நடப்பது அவசியம். 

வாரத்தில் 3 முறையாவது பளு ஏதாவது தூக்குங்கள்.. 

காலையில் எழுந்ததும் சூரியனை பாருங்கள்... Circadian Rhythm Fix ஆகும் உடலில்.  

சூரிய நமஸ்காரம் யோகா செய்வது நல்லது. 

 காலையில் எழுந்ததும், இரவு உறங்கும் முன்பும் Practice Gratitude கடவுளுக்கும் நம் தொடர்பில் உள்ள அனைவருக்கும்... நன்றி சொல்வது நன்று. 

இவை அனைத்தும் காசு செலவில்லாத உடல் நலன் பேணும் வித்தைகள். 

காசு செலவு செய்து,  உடல் நலன் பேணும் வித்தை 'சொத்தை'.


Comments

Popular posts from this blog

Expert Talk

மனைவி வருகிறாள்...!

Fathima Babu and Babu - interviw