நாலடியார் சொல்லும் அறிவுரை...

 நாலடியார் சொல்லும் அறிவுரை... நம் தினசரி வாழ்வில் பயன் தருவது. 

வெளியிலிருந்து எவராவது அறிவுரையாக இதை சொல்லும்போது நம் மனம் எளிதில் ஏற்காது. ஆனால் இந்த நாலடியார் பாடலை படித்து அர்த்தம் தேடும்போது, நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை பொருத்திப் பார்க்கும்போது மனம் எளிதில் அதை புரிந்து கொள்கிறது.. ஏற்றுக்கொள்கிறது..! 

Click below given link and see the video.. Lots of messages are there in this video .. If we could take and appreciate at least one message, it is great and served it's purpose. 

https://www.facebook.com/share/v/1MEC1bVafS/

வெந்நீர் சூடாக உள்ளபோது சூட்டை நம் தேவைக்கு ஏற்ப குறைக்க என்ன செய்கிறோம்  ? 

நீரின் அளவு குறைவாக இருந்தால் 'ஆற்றுவோம் '... நீரின் அளவு அதிகமாக இருந்தால் குளிர்ந்த நீரை கலந்து கொள்வோம். இல்லையா? சுடு நீரின் சூடு அளவு எப்படிக் குறைகிறது  ? சூட்டின் ஒரு பகுதியை அதனுடன் கலந்த குளிர்ந்த நீர் பெற்றுக்கொள்கிறது. 

நீர் சுடானது நெருப்பு என்ற வார்த்தைகளால்... வார்த்தை என்பது சூடு.. வார்த்தைகள் அற்ற 'அமைதி ' என்பது குளிர்ச்சி. 

இது புரிந்தவர் க்கு சூழலின் 'கன'த்தை குறைக்கும் வழி எளிதாக கை வரும். 

Comments

Popular posts from this blog

Expert Talk

மனைவி வருகிறாள்...!

Fathima Babu and Babu - interviw