You tube Channel ஆரம்பிப்பது எப்படி?

 You tube Channel ஆரம்பிப்பது எப்படி? ஆரம்பித்ததும் Monetization ( பணம் சம்பாதிப்பது) செய்வது எப்படி ? 

கீழ்கண்ட வீடியோவை ( லிங்க் கை க்ளிக் செய்து) பாருங்கள். 

https://youtu.be/wWAL86bXbh0?si=ZdFc4DwVL8aEqo-z

வீடியோவை பார்த்து, அங்கங்கே குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்ளவும். 

முக்கியமாக தனி ஈ மெயில் ஐடி (Exclusive) தேவை.  இந்த ஈ மெயில் ஐடி யை வேறு எதற்கும் உபயோகிக்க வேண்டாம். 

1000 Views and number of Seconds duration each views done are important factors to decide your Earnings. 

Have your own strategies to achieve these Marks for Earnings. (eg.)  Share links of videos to many people in your circle, use what's up, FB, Instagram for propagation of your Channel / Each Videos . Repeat it periodically... ! 

In every communication to others, make mention of your channel / videos for them to choose, store and see in their spare times. 

Rich Innovations to be adopted to become a Rich Earner of your Channel. 

Comments

Popular posts from this blog

Expert Talk

மனைவி வருகிறாள்...!

Fathima Babu and Babu - interviw