அனுபவ சோதிடம் - முருகேசன் ஐயா !

அனுபவ சோதிடம் ...கற்றுக்கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் ... பொறுமையாக காணொளியை முழுவதும் கேட்டு குறிப்புகள் எடுத்துக் கொண்டு 'சோதிடத் திறன் ' பெறலாம். ஜாதகங்கள் நிறைய ஆய்வு செய்யலாம் .

 https://youtu.be/VoG7Gck-aJo?si=WhRYnOujXKC0ZbZQ

குறிப்புகள்:-

1. அனுபவ சோதிடர் முருகேசன் ஐயா , போன்: 7502215692

கடன் : - சனி - சொ.தொழில்
சேமிப்பு 11ம் இடம் என்பது சரியில்லை... 

ராசிக்கு 10 தொழில்...அங்கிருந்து 11 சேமிப்பு என்பது சரியாக இருக்கும். அதாவது ராசிக்கு 8 ம் இடம் சேமிப்பு என்பது சரி.
சனி சதயத்தில் அல்லது மாந்தியுடன் சேர்ந்து இருந்தால், அல்லது மாந்தி சனி பகவானைப் பார்த்தாலும்  சொந்த தொழில் இல்லை.
சனி தொழில், செவ்வாய் சேமிப்பு.

2.


மேஷம் - யாரால், எந்தெந்த ராசியினரால்,  மேன்மை ஏற்படும் 

https://youtu.be/ToOVyz7Ppow?si=mywlfFlZmCpK5JXj

கும்பம் - லாபம்
சிம்மம் - ஆலோசனை, கையில் பணம் வாங்கி செல்ல, பெருகும். 
தனுசு - பாக்யம்
மகரம் - காரியம்
மிதுனம் - முயற்சி
ரிஷபம் - பணம்
துலாம் - நட்பு
கடகம் - ஸ்டேட்டஸ், வீடு கட்ட இன்ஜினியர் கடக
ராசிகாரர் நம்பிக்கை ஆனவர்.


Comments

Popular posts from this blog

Expert Talk

மனைவி வருகிறாள்...!

Fathima Babu and Babu - interviw