Posts

புண்ணியக் கணக்கு...!

 தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது. அந்தண குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில், அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!”  என்று. ஆனால் மகளோ, பிடிவாதமாக  “அப்பா! நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்” என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட “அம்மா! நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்” என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்”காசி விஸ்வநாதர் மீது ஆணை! என்னை தொந்தரவு செய்யாதீர்கள்”என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். தந்தையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து, பிறகு, வேறு வழியில்லை என்பதால்...

நான் மயங்கிய உரைகள்...!

 அறிஞர்களின் ஆற்றல் பற்றி இலங்கை ஜெயராஜ் அவர்களின் உரை -  ( நல்லவர்கள் பைத்தியம் போல் தான் இருப்பார்கள்) ... லிங்க் ஐ அழுத்தி காணொளியில் உரையை கேட்கவும்.  https://youtu.be/j1a4qr2pPtI                         **"

எனது (கவிதை) கிறுக்கல்கள்...!

 (தானாதன்ன தந்தன தானே..)  காணாதன கண்டதாரு ... கருத்துக்குள்ள பூந்ததா(து யா)ரு,  ஏதாவது செய்து பாரு - வாழ்வில் ஏற்றந்தானே வருகுது பாரு...!  எங்கள் ஜெயராமன் சின்னாயினா...  ஓடிக்கொண்டிருக்கும்ஆறுபோல... ஆறு... அது செல்லும் வழியெல்லாம் செழிக்க செய்வது போல...                                             தன் ரயில்வே பணியில் பயணம் செய்து கொண்டே இருந்தவர். அவரின் வருகையால் எங்கள் வீட்டில் வசந்தத்தை வீசியவர்... ஆதலாலே அவர் வீட்டில் அடிக்கடி வீசியது புயலே  !  என் பள்ளி திறக்கும் நாள்,      அவர் மூக்கில் வேர்க்கும் ;  வருவார்... பாட புத்தகங்கள், நோட்டுகள் பட்டியலை கேட்பார், தருவேன்...   கை பிடித்து அழைத்துச் செல்வார்... அத்தனையும் வாங்கித் தருவார்... அவர் அருளாலே பள்ளிப்படிப்பை முடித்தேன்  ! 

சுட்ட வடை !

  How to Handle Complains in Life? Dear  All,  A life full of complaints isn’t effortless.  It’s a constant struggle, because everything in life is horrible. But a simple switch in mindset can change everything. Take your biggest complaint today. Now try to find a way to be grateful for that complaint. A few examples: • I hurt my elbow playing basketball. But how lucky I am to be able to lead such an active life! • My boss has been horrible all day. I’m thankful for the opportunity to practice patience, to be present, to learn about humanity, to be alive. • I lost my job today. And thus I’m free to explore all the scary job paths I’ve never had the time to pursue before.  It’s transformative. You go from hating the world to loving it.  You stop wishing you had things you don’t, and start appreciating what you do have. Turning a complaint into gratitude is a simple process: 1. You have to first notice that you’re compl...

நட்பு - 9 போல்...!

  நண்பர்கள் 9 போல இருத்தல் நன்று... 8 போல் இருக்கக் கூடாது... ஏன்❓ கீழே உள்ள லிங்கை அழுத்தி காணொளியில் பார்க்கவும்  !  விளக்கம் கிடைக்கும்  !!  https://youtu.be/smxWFfqERrc

சினிமா...?

 சினிமாவில் காட்சிப்படுத்தியும் இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ளாத பாடங்கள்..!  லிங்கை அழுத்தி காணொளியில் நடிகர் இளவரசு வின் வாதத்தை கேளுங்கள், கவனியுங்கள்...!                            *** https://fb.watch/gA0qDMoXe5/ ஒரு கை மட்டும் எழுப்பும் உ(பி)ழைப்பு  ஓசை... எத்தனை பேர் செவியை எட்டியது... ஊக்கத்தை தட்டி எழுப்பியது...!  லிங்கை அழுத்தி காணொளியில் காணவும்... சோம்பேறி இளைஞர்களுக்கு காட்டவும்...   80 வயதை கடந்த பெற்றோர்களின் கையிலிருந்து எதிர்பார்க்கும், 50 வயது எட்டிய குடும்ப தலைவர்களும், கற்கட்டும்  பாடம் இந்த " மாற்றுத்திறனாளியிடமிருந்து " https://fb.watch/gA17z27Gft/ " ஆண் பிள்ளையாய் இருந்தால் பிறந்த நாட்டை தூக்கிநிறுத்தனும் ... பெண்பிள்ளையாய் இருந்தால் புகுந்த வீட்டை தூக்கி நிறுத்தனும் " இதுவும் இந்த ப்ப டத்தில் வசனம்.                      *** நான் மிகவும் ரசித்து பார்த்த மற்றும் ஒரு படம்... குடும்ப உறவுகள்... அதில் எழும் சிக...

கூட்டு முயற்சி...!

 கூட்டு முயற்சி.. நல்லதும், அல்லதும்... !  காண்க காணொளி  !  https://youtu.be/IP_znj0N5R0                      *** " Blockchain technology in crypto fund transfer is something, Taking a Longer Route, to Reach the Destination at Shorter Time...! " Would this be Right  ?                      *** நல்ல மனம் வாழ்க,  நாடு போற்ற வாழ்க..!  வலை நட்பு வளர்த்து,  வணிகம் செய்து வாழ்க!  ஏராளம் அதில் உண்டு கற்க தாராளம் உண்டு பெற ;