திருமதி செல்வம் 701

 திருமதி செல்வம் 701


துப்பி விட்டாள் 

வார்த்தைகளை, மகளின் முடிவை தூண்டும் விதமாய்-தாய் துப்பி விட்டாள் வார்த்தைகளை! 


அந்தத் தாய் அறிந்த தெல்லாம் கனல் கக்கும் சுடு சொற்களும், சபிக்கும்  வார்த்தைகளும் மட்டுமே ! 

தீர்வுகள் என்றுமே அதில் இருந்ததில்லை! 


காரணங்களை என்றுமே தன்னிடம் கண்டறிய முயன்ற தில்லை... முடியவுமில்லை  . இளைத்தவர் மீதே குற்றம் சுமத்தும் பழக்கம் மிகுந்திருந்த காரணத்தால்...! 



உற்ற உறவையும் விட மேலாக துடித்தது நட்புக்களே... 

மீண்டும் துளிர்த்து

நட்பூக்களே  !!! 

Comments

Popular posts from this blog

🌷A beautiful writeup from Sudha Murthy

வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?