வாழ்த்து செய்தி...!

  தாயையும், 

தந்தையையும் விஞ்சி, 

உச்சம் பல தொட்டு,

 வெற்றிவாகை சூட

 தகுதி வாய்ந்த மகவை 

வயிற்றில் சுமந்து - இன்று

 வளைகாப்பு கொண்டாடும்

 சௌ.ப்ரீத்தா, 

வைபவம் இனிதே நடைபெற்று,

 மகவை சுகமாய் ஈன்றெடுத்து,

 வாழ்வாங்கு வாழ,

 வாழ்த்துகிறேன்! 


வாழ்க வளமுடன்  ! 


*சௌ.ராஜன்*


( ப்ரீத்தாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தி.. . வரிகள் பிடித்ததால் இங்கு பதிவு  !  ) 



Comments

Popular posts from this blog

மனைவி வருகிறாள்...!

Expert Talk

Fathima Babu and Babu - interviw