எமகண்டம் .
எமகண்டம் பார்ப்பது எப்படி?
வார நாட்களை 'வியாழன் ' முதல் பின்புற வரிசையில் 'வெள்ளி' வரை நினைவில் கொள்ளுங்கள்.
கிழமை எமகண்டம் நேரம்
வியாழன் 6.00 - 7.30
புதன் 7.30 - 9.00
செவ்வாய் 9.00 - 10.30
திங்கள் 10.30 - 12.00
ஞாயிறு 12.00 - 13.30
சனி 13.30 - 15.00
வெள்ளி 15.00 - 16.30
Comments
Post a Comment