மகிழ்வித்து மகிழ். ...!

. ஒரு விஷயம் நம்மை மிகவும் சந்தோஷப் படுத்தும் போது, அந்த சந்தோஷத்தை நம் முகத்தில் நாம் பார்க்க ஒரு கண்ணாடி வேண்டும். 

கண்ணாடி இல்லாத இடத்தில் 

( உலகத்தில் ) அந்த சந்தோஷ முகத்தைப் பார்க்க அதே சந்தோஷத்தை அடுத்தவருக்கு ஏற்படுத்தி தந்து, அவர் சந்தோஷப்படுவதைப் பார்க்கலாம். அப்போது நம் சந்தோஷத்தை நம் முகத்தில் பார்த்த சந்தோஷம் கிடைக்கும். 


"மகிழ்வித்து மகிழ்வோம்"

Comments

Popular posts from this blog

🌷A beautiful writeup from Sudha Murthy

வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?