விசைகள்....!

 ஈர்த்த லும், விலக்கலும் 

இரு வேறு விசையே! 

( centri petal and centrifugal forces) 

அவைகள் 

ஒரு நோக்கில் அசையும்

 வாகனத்தின் இசைவே ! 

 ஒன்றின் றி வாகனம் அசையாது;

மற்று ஒன்றின் றி வாகனம் நிற்காது! 

நம் பயணம் ... 

நிறுத்து விசை பால்

 கொண்ட நம்பிக்கையே , -அன்றி

 வேக விசையால் அல்ல  !

Comments

Popular posts from this blog

மனைவி வருகிறாள்...!

Expert Talk

Fathima Babu and Babu - interviw