பட விமர்சனம்.

 

அம்முவாகிய நான்.. .! 


தொடுதல், வருடுதல் என்பது... 

விரல்கள் விலகிய பின்னும் 

தொடுதல் தொடர்வதாக உணருதல் மட்டுமே ! 

மற்றெல்லாம்g

 வேறு வேறு ... வன்மையை உணர்த்தும்!!


இவளின் மனக் காயங்களுக்கு இசையை மருந்தாக காதுக்குள் புகட்டும் இவன் யாரோ... கடவுளோ...கணவனோ.. ? 


இன்னும் நிறைய நல்ல புள்ளிகள் தொட்டுக் காட்ட நிறைய உண்டு இப்படத்தில். 

Comments

Popular posts from this blog

மனைவி வருகிறாள்...!

Expert Talk

Fathima Babu and Babu - interviw