தீபாவளி வாழ்த்து...!
தீபாவளி வாழ்த்து...
---------------------------------
சுபகிருது வருட தீப ஆவளி திருநாள் பண்டிகை வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சி,
மகிழ்ச்சி வெள்ளம் ஆக பாய்ந்து
பணம் மழையாக வீட்டின் உள் மட்டும் பொழிந்து...
இல் ஆள் தொட்ட தெல்லாம் துலங்கி ... குழந்தைகள் கல்வி செல்வம் மேலோங்கி... மகாலட்சுமி (ஸ்ரீ தேவி) வாசல் வழி நுழைந்து தங்கிட...
அவள் சகோதரியோ பின் வாசல் வழி வெளியேற எல்லாம் வல்ல இறைவன் தங்கள் குடும்பத்தாருக்கு அருள்வாராக...
ஆசீர்வதிப்பாராக !!!
இவண்,
*சௌ. ராஜன்*
சென்னை
8838470848
Comments
Post a Comment