உணர்ச்சி பிழம்புகள்...!

 உணர்ச்சி பிழம்புகள்...! 

              --------

உச்சந்தலை முதல் 

உள்ளங்கால் வரை

உடல் ஒவ்வொரு அங்குலமும்... 

உணர்ச்சியின் பிழம்புகள், 

தொட்டால் அதிரும், 

பிடித்து விட்டால் முனகும்.

 கடித்தால் கதறும் ;

மயிலிறகு கொண்டு வருட... 

கூசும்... நெளியும்... - ஆனால்

 இன்பம்

பெறவும்... தரவும், 

வலி நிவாரணம்

பெறவும்... தரவும், 

இதில் ஏதாவது ஒன்று

எப்போதும் தேவைப்படுகிறது , 

மருத்துவர், 

மாற்றுப் பாலர், 

எதிரிகள், 

எவரிடமிருந்தாவது ! 


-*சௌ.ராசா*-


Comments

Popular posts from this blog

மனைவி வருகிறாள்...!

Expert Talk

Fathima Babu and Babu - interviw