குப்பை விடுக்கும் எச்சரிக்கை !
குப்பை விடுக்கும் எச்சரிக்கை !
------
உதவாது என்று
வீசி எறியப்பட்ட நானும் உன்னை துரத்தியடிப்பேன்...
துர்நாற்ற வாயுவாய்
உன் மூக்கினுள் நுழைந்து !
ஆகவே மானிடர்களே
உதவாது என்று எதையும் மூலையில் எறிந்து
குவித்து வைக்காதீர் குப்பையாய் ...
வயதானோர் உட்பட ; ஆம்
*வயதானோர் உட்பட!*
தகுந்த மேலாண்மை செய்வதை விடுத்து !!
Comments
Post a Comment