முதல் ரசனை என் வலை பக்கத்திற்கு...!
எனது சகோதரன் சரவணன் அனுப்பிய முதல் விமர்சனம்/ரசனை பாராட்டு... எனது வலைப்பக்கம் பார்த்த பின்...!
" idhu karpanai adhikarippadhu matumalla, namadhu thanimaigalaiyum dhoora virattum"
அதற்கு எனது பதிலும்... :-
"எழுத்து...
கற்பனைகளை கூட்டுவது மட்டுமல்ல...
தனிமையை
தனிமை படுத்தும்..
துரத்தும்...!
இடும்பைக்கு இடும்பை தரும்!
----------------
Comments
Post a Comment