உடைந்த உறவுகள்...!

 பொக்கிஷமா... 

கடவுள் தந்த உறவெல்லாம்...

 தந்தை, தாய் முதற்கொண்டு,

 தாரம், பிள்ளைகள் வரை 

அருமை அறியாம, 

பாசங்காட்ட தெரியாம.. 

பாசமும் புரியாம 

பேர்பாதி உறவுக தொலைஞ்சி போச்சுதண்ணே, 

மீதி கை தவறி உடைஞ்சி போச்சுதண்ணே  !

 எப்படி சரி செய்வேனோ, 

யார் உதவிய பெறுவேனோ ! 

கலங்கித்தான் போயிருக்கேன்,

 கடந்து போக பாதையில்ல ! 

Comments

Popular posts from this blog

மனைவி வருகிறாள்...!

Expert Talk

Fathima Babu and Babu - interviw