வேண்டும் வரமறிந்து தந்தருளே!
முன்னைக்கும் முன்னை பரம் பொருளே..., நானோ உன் பின்னடி பற்றி வரும் பொருளே! நா.. னோ... உன் அடி... பற்றியே.... வரும் பொருளே...!
எனக்கு வரங்கள் தந்தருளே...! வேண்டிய வரங்கள் தந்தருளே!
என் மனம் வேண்டும் வரமறிந்து தந்தருளே!
போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு... மெய்யாகும் வரம் தந்தருள்வாய் இறைவா! இறைவா...!
என் மனத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்து அருள்வாய் ! அம்மையே ; அபிராமி அன்னையே!
Comments
Post a Comment