புதிய பாதை...!
' புதிய பாதை ' திரைபடத்தில் ஒரு காட்சி...
டீக்கடை காரன், பசிக்கு இரதத சிறுவன் மீது , சூடான டீயை, ஊற்றியதை பார்த்து மனதில் தோன்றிய வரிகள்... :-
சிறுவன் மீது
வீசி ஊற்றிய
சூடான டீயை
கையில் தந்திருந்தால் பசியாவது ஆறியிருக்கும் சிறுவனுக்கு !
மனிதன் ஆகியிருப்பாய்
'மிருக' நிலை நீங்கி
நீயும்
Comments
Post a Comment