Rumi's Little Book of Life
"Rumi's Little Book of Life " என்ற புத்தக்த்தின் தொகுப்பு உரையாக இந்த காணொளி... அந்த புத்தகத்தை படிக்க வாய்ப்பில்லாதவருக்கு, படித்து புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளவருக்கு, இந்த காணொளி ஒரு வரப்பிரசாதம்... ஏராளமான கருத்துக்கள் இரைந்து கிடக்கிறது... எதை எடுத்துக் கொள்கிறோம், எதை விடுக்கிறோம் என்பது நம் தாகத்தை, தேவையைப் பொறுத்தது . நம்மில் சிறு மாற்றத்தை அது ஏற்படுத்தும். மாறாக, இந்த பிரபஞ்சத்தில் பெரிய மாற்றங்களை அது ஏற்படுத்தி விடாது... காரணம் நாம் ஒரு 'சிறு துளி' மட்டுமே, இந்த பிரபஞ்சத்தில் என்ற உண்மை உணர்வையும் இந்த உரையில் தெளித்திருக்கிறார் ...!
https://youtu.be/OB3UKUJ7YtA?si=noUowAioaf0e86HF
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாது வேறு ஒன்று அறியேன் பராபரமே !
இந்த காணொளியில் கீழே Comments பதிவுகளை படியுங்கள்... கதைச் சுருக்கமாக அவை இருக்கும்... முழுவதும் கேட்க அவை ஊக்கம் தரும்.
Comments
Post a Comment