Posts

Showing posts from December, 2024

Train the Mind of Kids...

 Train the Mind of Kids - Better Diversion for HYPER ACTIVE Children  https://www.linkedin.com/posts/toluonibokun_wellnessgaming-lifehacks-makeitfun-activity-7277184734546292736-1Fz3?utm_source=social_share_video_v2&utm_medium=android_app&utm_campaign=copy_link                          -1- Gamification is not just about making things fun - it's revolutionizing how we tackle wellness and growth. For all the parents out there... You know that daily struggle with routines and emotions? What if I told you turning things into a game could be your secret superpower? Imagine your kid becoming a "Bedtime Warrior" or earning points as a "Feelings Explorer." My favorite is the "veggie superhero challenge" - suddenly broccoli isn't so scary when you're saving the dinner table universe! And for my working professionals... Listen, we've all been there - another Monday, another stress mountain to climb. But what if you...

Rumi's Little Book of Life

"Rumi's Little Book of Life " என்ற புத்தக்த்தின் தொகுப்பு உரையாக இந்த காணொளி...  அந்த புத்தகத்தை படிக்க வாய்ப்பில்லாதவருக்கு, படித்து புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளவருக்கு, இந்த காணொளி ஒரு வரப்பிரசாதம்... ஏராளமான கருத்துக்கள் இரைந்து கிடக்கிறது... எதை எடுத்துக் கொள்கிறோம், எதை விடுக்கிறோம் என்பது நம் தாகத்தை, தேவையைப் பொறுத்தது . நம்மில் சிறு மாற்றத்தை அது ஏற்படுத்தும். மாறாக, இந்த பிரபஞ்சத்தில் பெரிய மாற்றங்களை அது ஏற்படுத்தி விடாது... காரணம் நாம் ஒரு 'சிறு துளி' மட்டுமே, இந்த பிரபஞ்சத்தில் என்ற உண்மை உணர்வையும் இந்த உரையில் தெளித்திருக்கிறார் ...!  https://youtu.be/OB3UKUJ7YtA?si=noUowAioaf0e86HF எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாது வேறு ஒன்று அறியேன் பராபரமே  ! இந்த காணொளியில் கீழே Comments பதிவுகளை படியுங்கள்... கதைச் சுருக்கமாக அவை இருக்கும்... முழுவதும் கேட்க அவை ஊக்கம் தரும்.

இன்று ஒரு பாடம் - 2

இன்று ஒரு பாடம் - 2 நாம் தினசரி படிக்கும் பாடங்கள் எத்தனையோ... பள்ளியில், கல்லூரியில் படித்ததை விடவும் இன்று நம்முன் கைபேசியில் வந்து, விழுந்து, விரியும் தகவல்கள் ஒவ்வொன்றும் ஒரு பாடமே. .. பாடம் என்றுதான் சொன்னேன்... நல்ல பாடம் என்று சொல்லவில்லை...! அதை அவரவரின் அறிவும், விவேகமும் தான் முடிவுசெய்ய வேண்டும். இதை சொல்கிற்போது, சுமார் 25 வருடங்கள் முன்பு, ஓர் துறைமுக உயர் அதிகாரியின் அறையில் எழுதப்பட்டிருந்த ' பிரார்த்தனை வாசகம் ' நினைவுக்கு வருகிறது ... அதாவது: " கடவுளே, மாற்றத் தகுந்த அனைத்தையும் மாற்றுதற்குரிய சக்தியை கொடு ; மாற்ற முடியாத எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை கொடு ; இவ்விரண்டையும் பிரித்தறியும் அறிவை கொடு !" God Give me the Power to Change the Thing I can ; Serinity to Accept the Thing I Can't; and Wisdom to Distinguish the Both. ! இதை மிகச்சிறந்த பிரார்த்தனை ஆக என் ஆழ்மனம் வரித்துக்கொண்டது.  அன்றாடம் கிடைக்கும் பாடங்களில், மிகச்சிறந்த ஒன்றை ( மனதளவிலாவது ) செயல்படுத்த முயலவேண்டும். பெற்ற பாடம், செயலில் தான் முடிவுறும். அன்றில் அது பயன...

நெல்லை கண்ணன் - காமராசர்

நெல்லை கண்ணன்... நேர்மையாக வாழ்ந்த தலைவர்கள் பற்றி...குறிப்பாக காமராசர் பற்றி ...  https://youtu.be/KBaw9c34bEM?si=Gz7Dzm-9MxYF_95p

"கதை நேரம்"

 பாலுமகேந்திராவின் "கதை நேரம் "...காணொளித் தொடர்கள் ..! Click link and see the videos. 1. தேடலின் முடிவுகள் .. https://youtu.be/KieCvVWDPYM?si=SP0bvNI8pfRA0grn 2. பொன்னாசை .. https://youtu.be/xduSZgP6vKM?si=XFK_U874rA8JZpFE 3. அம்மா .. https://youtu.be/oNRDfAXnzVY?si=d66lukY9mNME6p20 4. இப்படியும் .. https://youtu.be/vASlbyW_su8?si=kSn7fiBB_x0xiNKg 5. 

சுதர்சன அஷ்டக மந்திரம்

சுதர்சன அஷ்டக மந்திரம் Click below link and see the video... together chant the manthra as you hear...If you couldn't pronounce the words clearly, no problem Try to chant the Humming sound of the manthra along with the audio as you Hear it. Your body would experience the Vibrations, and it would have it's own Effect on you and on people around you . TRY COST NOTHING.  https://youtu.be/tpOVz79l1jo?si=Ou_MEpUYaMlwI_Ug WISH YOU ALL A VERY BEST ...HAVE A VERY GOOD HEALTH ALL THROUGH YOUR LIFE. HEALTH IS WEALTH 😄 🤑 

My IntroVersion

  சௌ. ராசா, தனக்குள்ளே பேசுகிறான். ( Introversion)  என்னால் எதையும் எனக்குள்ளே பேசுவது எளிதாக வருகிறது... நிறைய வார்த்தைகள், பரிமாணங்கள், நினைவு படங்கள் ( Visuals) கிடைக்கிறது.. ஒன்றுடன் ஒன்று இணைத்து, வெட்டி, ஒட்டி, புதிய ஒன்றை உருவாக்க முடிகிறது.  வெளியே எவருடனும் பேசும்போது இந்த மாயா ஜாலங்கள் நடப்பதில்லை. வார்த்தைகள் கிடைப்பதில்லை.. அல்லது தாமதமாக கிடைக்கிறது.. அதனால் கோர்வையாக பேசுவது தட்டுகிறது.. பின்னர் வர வேண்டிய வார்த்தை முந்திக்கொண்டு வந்து விழுகிறது. இது சக மனிதர்களிடம் உறவுச் சிக்கலை ஏற்படுத்துகிறது... இந்த தடுமாற்றங்களை, வெளி மனிதர்கள் புரிந்து கொண்டு அனுசரிக்கும் அளவுக்கு வீட்டில் நெருங்கிய உறவுகளிடம் புரிதல் இல்லை... அனுசரணை இல்லை..! இதனால் 'தனிமைக்குள்'தள்ளப்படுகிறேன். தனிமையே சௌகரியமாக இருப்பதை உணர்கிறேன்.  உதாரணத்திற்கு, மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மகளை தேடும்போது கிடைப்பதில்லை... கிடைக்கும் போது, வாழ்த்துச் சொல்ல மறந்து விடுகிறது.. அல்லது சொல்ல நினைத்தது கோர்வையாக வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாற்றம்.. மனதில் பெரும் பாரமாக, மிக சோர்வாக உணர்கிறே...

You tube Channel ஆரம்பிப்பது எப்படி?

 You tube Channel ஆரம்பிப்பது எப்படி? ஆரம்பித்ததும் Monetization ( பணம் சம்பாதிப்பது) செய்வது எப்படி ?  கீழ்கண்ட வீடியோவை ( லிங்க் கை க்ளிக் செய்து) பாருங்கள்.  https://youtu.be/wWAL86bXbh0?si=ZdFc4DwVL8aEqo-z வீடியோவை பார்த்து, அங்கங்கே குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்ளவும்.  முக்கியமாக தனி ஈ மெயில் ஐடி (Exclusive) தேவை.  இந்த ஈ மெயில் ஐடி யை வேறு எதற்கும் உபயோகிக்க வேண்டாம்.  1000 Views and number of Seconds duration each views done are important factors to decide your Earnings.  Have your own strategies to achieve these Marks for Earnings. (eg.)  Share links of videos to many people in your circle, use what's up, FB, Instagram for propagation of your Channel / Each Videos . Repeat it periodically... !  In every communication to others, make mention of your channel / videos for them to choose, store and see in their spare times.  Rich Innovations to be adopted to become a Rich Earner of your Channel. 

எண்ணத் தூவல்கள்... வாழ்க்கையில் நம் பார்வைகள் பற்றிய...!

https://youtu.be/-sMnJz_SRrM?si=h8sj90bZIGeaKR3x சாகும்போது வருந்தாமல் இருக்க , ஏராளமான எண்ணத் தூவல்கள் ...! Click above link and see/ hear the video in full .

Birthday poem for Priya:

 Birthday Greetings to PRIYA...  https://photos.app.goo.gl/VwzWLZPsieZBN7WaA Happy birthday, Priya, sweet and bright, A shining star on this special night. With laughter and joy, you light the way, And fill our hearts with love each and every day. May your day be filled with treats and delight, And all your dreams and wishes take flight. You deserve a celebration that's as special as you, Priya, our dear, we're so proud of you! Have an YEAR ahead of you,  To add achievements in your Life,             And to Adding Feathers to your Crown.  Wishing PRIYA All the Very Best in Life.  Loving Dad,  -Sou.rasa-

செலவில்லாமல், எளிய ஆரோக்கியம் பேண வழிவகைகள்....!!!

பைசா செலவில்லாமல், எளிய முறையில் நம் ஆரோக்கியம் மேம்பட வழிமுறைகள் குறித்து இந்த காணொளியில்...  Click the below link and see the video in full...   https://youtube.com/shorts/JomQhEtcP9E?si=MVePMV7MUbFtEOcS முதலில் மூச்சுப்பயிற்சி யோகா நித்ரா  7 (அ) 8 மணி நேரம் உறக்கம். அதிலும்  2 (அ) 3 மணி நேரம் இரவு 12 மணிக்குள் உறங்குவது அவசியம். ஆழ்ந்த உறக்கம் அது.  விடியலில் கிடைப்பது REM உறக்கம்.  30 நிமிடங்கள் நடப்பது அவசியம்.  வாரத்தில் 3 முறையாவது பளு ஏதாவது தூக்குங்கள்..  காலையில் எழுந்ததும் சூரியனை பாருங்கள்... Circadian Rhythm Fix ஆகும் உடலில்.   சூரிய நமஸ்காரம் யோகா செய்வது நல்லது.   காலையில் எழுந்ததும், இரவு உறங்கும் முன்பும் Practice Gratitude கடவுளுக்கும் நம் தொடர்பில் உள்ள அனைவருக்கும்... நன்றி சொல்வது நன்று.  இவை அனைத்தும் காசு செலவில்லாத உடல் நலன் பேணும் வித்தைகள்.  காசு செலவு செய்து,  உடல் நலன் பேணும் வித்தை 'சொத்தை'.

சனாதன தர்மம்...!

தர்மங்கள் பற்றி, சனாதன தர்மம் பற்றி, அதில் தனி மனிதனால் விளைந்த திரிபு வாதங்கள் பற்றி, நல்லதை நீக்கி அல்லது பற்றிக்கொண்டு இன்று உலகில் உலாவி வரும் விவாதங்கள் பற்றி, தக்க உதாரணங்கள் கொண்டு, நம் மனம் சற்றும் தயங்காமல், மயங்காமல் ஏற்கும் வகையில் விளக்குகிறார் பேச்சாளர் திருவாளர். Dr. வெங்கடேசன் அவர்கள் இந்த காணொளியில்...   Click the below link and see the video in full, and appreciate the Core Message of it.   https://youtu.be/zQRRXgM8WeI?si=QEJffRHBLwthX0mK

வெற்றி... தோல்வி...!!!

வாழ்க்கையில் 'மிக உன்னதமான தோல்வியும்'... 'மிக மோசமான வெற்றியும்'...!!!  Click the below link and see the video to understand it, from Historical Evidences...!!!   https://www.facebook.com/share/r/15eQZeHEpU/ Madam Kavitha Jawahar presents Explicitly these Historical Evidences in her Speach. 

தாய் மொழி பற்றி... நல்ல பாடம்.. நாம் கற்க..

 Click the link and see the video/ audio.  https://youtu.be/su4PhwUj_kE?si=QgYowdsexVd7hCLh இருப்பின் அருமை, பெருமை அது இல்லாதபோது தான் புரியும் என்பார்கள். இருக்கும் போதே அதை புரிந்துகொள்ள இது நல்ல தருணம்.  https://youtu.be/su4PhwUj_kE?si=QgYowdsexVd7hCLh

நாலடியார் சொல்லும் அறிவுரை...

 நாலடியார் சொல்லும் அறிவுரை... நம் தினசரி வாழ்வில் பயன் தருவது.  வெளியிலிருந்து எவராவது அறிவுரையாக இதை சொல்லும்போது நம் மனம் எளிதில் ஏற்காது. ஆனால் இந்த நாலடியார் பாடலை படித்து அர்த்தம் தேடும்போது, நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை பொருத்திப் பார்க்கும்போது மனம் எளிதில் அதை புரிந்து கொள்கிறது.. ஏற்றுக்கொள்கிறது..!  Click below given link and see the video.. Lots of messages are there in this video .. If we could take and appreciate at least one message, it is great and served it's purpose.  https://www.facebook.com/share/v/1MEC1bVafS/ வெந்நீர் சூடாக உள்ளபோது சூட்டை நம் தேவைக்கு ஏற்ப குறைக்க என்ன செய்கிறோம்  ?  நீரின் அளவு குறைவாக இருந்தால் 'ஆற்றுவோம் '... நீரின் அளவு அதிகமாக இருந்தால் குளிர்ந்த நீரை கலந்து கொள்வோம். இல்லையா? சுடு நீரின் சூடு அளவு எப்படிக் குறைகிறது  ? சூட்டின் ஒரு பகுதியை அதனுடன் கலந்த குளிர்ந்த நீர் பெற்றுக்கொள்கிறது.  நீர் சுடானது நெருப்பு என்ற வார்த்தைகளால்... வார்த்தை என்பது சூடு.. வார்த்தைகள் அற்ற 'அமைதி ' என்பது குளிர்ச்சி....

நான் விரும்பிக் கேட்கும் பாடல்கள்..

1. நதியில் விளையாடி.. கொடியில் தலை சீவி ...   https://www.facebook.com/share/v/14uWHUARG5/ 2. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...  https://www.facebook.com/share/v/1Cou2wXEXB/ 3. என்னுயிர் நீ தானே.. உன் உயிர் நான் தானே...  https://www.facebook.com/share/r/1XUJ7aHyFd/ 4. இந்த பாடல் நிகழ்வில் ஒரு அதிசயம்... பாடும் சிறுவன் திக்குவாய் பிரச்சினை உள்ளவன்... ஆனால் பாடும்போது அது இல்லை... சரளமாக பாடுகிறான்.  "தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்... " ..பாடல் ! https://www.facebook.com/share/r/1X19S7RQaq/ 5. நதியில் விளையாடி...  https://www.facebook.com/share/r/1G6K9ziu8D/ 6. என் கண்மணி..  https://www.facebook.com/share/v/19Q2mnL5rK/ 7. பூ மாலை வாங்கி வந்தான்...  https://www.facebook.com/share/v/18McAdKdvg/ 8. ரௌடி பேபி.. கோலி சோடாவே .. சிறுவன் பாடுவது..  https://www.facebook.com/share/r/1B3w5zvj71/ 9. ஆட்டுவித்தால் யாரொருவர் ...  https://www.facebook.com/share/v/1GiWb6gh3J/ 10. மன்னவனே அழலாமா..? https://www.facebook.com/share/r/17tti5AweA/ 1...

தானம்.. தருமம்.. எது சிறந்தது ???

தானம், தருமம்.. இதில் எது சிறந்தது  ?  கீழ் தந்துள்ள ' லிங்க்' ஐ அழுத்தி காணொளியை பாருங்கள்.   https://www.facebook.com/share/v/1AvMNDQxwM/